133. Some slokas on Lord Vigneshwara

Daily, in the morning and at night, I used to say some slokas. I strongly believe that my body and mind will get purified by this process. If we say for few days, we can memorise easily. It is a good practice to teach the children to say slokas atleast once. You may be knowing these slokas already. But, I just want to convey them once again to you, with meaning.

1.சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் பிரசன்ன வதனம் தியாயேத் சர்வ விக்ன உபசாந்தயே.

(கணேசர் தூய்மையைப் பிரதிபலிக்கும் வெண்ணிற ஆடையை எப்போதும் அணிந்திருப்பார். சாம்பலைப் போல பக்திமணம் கமழ எங்கும் நிறைந்திருக்கும் பரபிரம்மம் அவர். பிரகாசமான முகத்தை உடைய அவர் நான்கு கரங்களைக் கொண்டிருப்பார். எல்லாவித தடைகளையும் போக்கும் அந்த மேலான கடவுளை நான் பிரார்த்திக்கிறேன்).

2.வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி சமபிரபா, நிர்விக்னம் குருமே தேவ  சர்வ கார்யேஷு சர்வதா.

(கணேசர் வளைந்த தும்பிக்கையையும், தீர்க்கமான உடம்பையும் உடையவர். சூரியனுடைய கோடிக் கதிர்களின் பிரகாசத்தை உடையவர். நான் செய்ய நினைக்கும் காரியங்களில் வரும் தடைகளைப் போக்கி, வெற்றியைத் தர வேண்டுமென பிரார்த்திக்கிறேன்).

3.ஏகதந்தம் மஹாகாயம் தப்தகாஞ்சன சன்னிபம் லம்போதரம் விசாலாக்ஷம் வந்தே அஹம் கணநாயகம்.

(ஒரு தந்தத்தையும், தொப்பையுடன் கூடிய பெரிய உடம்பையும், பெரிய கண்களையும், தங்கத்தை உருக்கியது போல மேனியையும் உடைய கணேசருக்கு வணக்கம் கூறி சரணடைகிறேன்).

4.மூஷிக வாஹன மோதக ஹஸ்தா சாமர கர்ண விளம்பித சூத்ரா வாமண ரூபா மஹேஷ்வர புத்ரா விக்ன வினாயக பாத நமஸ்தே.

(எலியை வாகனமாகக் கொண்டு,  கரத்தில் மோதகத்தை ஏந்தி, விசிறியைப் போன்ற காதுகளுடன், இடுப்பில் அரணாக்கொடியுடன்  சிறிய உருவமாகக் காட்சி அளிக்கும் மஹேஷ்வரரின் புதல்வரே. எல்லாத் தடைகளையும் போக்கும் உங்கள் பாதங்களில் விழுந்து வணங்குகிறேன்).

5.கஜானனம் பூத கணாதி சேவிதம் கபித ஜம்பு பலசார பக்ஷிதம் உமாசுதம் ஷோக வினாஷ காரணம் நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம்.

(யானைமுகம் கொண்டு. தேவதைகளால் பூஜிக்கப் பட்டு, விளாம்பழத்தையும், நாவல் பழத்தையும் புசித்துக்கொண்டு இருக்கும் உமாவின் புத்திரரே, உங்கள் கமலமலர் பாதங்களை சரணடைகிறேன்).

I will continue sloka on some other God in my next blog.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s